தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் - Season 2 Episode 2 வேர் த ஸ்டார்ஸ் ஆர் ஸ்ட்ரேஞ்
7.2948 நிமிடங்கள்
கஸாட் டூம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. சௌரானும் கலாட்ரியலும் புதிய கூட்டாளிகளைத் தேடுகிறார்கள். அந்நியனும் ஹார்ஃபுட்களும் ஓர் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.