சாட்சிகள் இல்லை, தடயங்கள் இல்லை, உடல் இல்லை. நன்கு அறியப்பட்ட மனநல மருத்துவர் விக்டர் லாரென்ஸின் 13 வயது மகள் ஜோசி, தெளிவற்ற சூழ்நிலையில் காணாமல் போகிறாள். இரண்டு ஆண்டுக்குப் பின், ஒரு மர்ம பெண் தோன்றி, மகள் காணாமல் போனதை ஏற்கும்படி விக்டரைக் கட்டாயப்படுத்தி உளவியல் வரம்பின் எல்லைக்குத் தள்ளுகிறாள்.